Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி அமைத்தால் 18+ பெண்களுக்கு... கெஜ்ரிவால் புது அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:12 IST)
பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் அங்கு உள்ள பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா ரூ.1000 வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. 

 
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் வரும் 2022 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தால் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
அதாவது ஒரு குடும்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின்படி மாதந்தோறும் இந்த தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments