Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மற்றொரு மிருகவதை…நாய் வாயில் இறுக்கமாக ஒட்டிய டேப்…

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:26 IST)
கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு யானைக்கு அன்னாசி பழத்துடன் வெடி வைத்துக் கொடுத்து அது உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், கேரளாவில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 வார காலம் வாயில் இறுக்கமாக டேப் ஒட்டப்பட்டு வேதனையுடன் சுற்றித் திரிந்துள்ளது.

பலராலும் தேடப்பட்டு வந்த அந்த நாய்  திரிசூரில் உள்ள ஒல்லூர் சந்திப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தண்ணீர் இல்லாமல் நாய்களால் சில நாட்கள் உயிர்வாழ முடியும் என்பதா நாய் உயிர் நாசியில் சில எலும்பு முறிகளுடன் பிழைத்துள்ள நிலையில் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

அந்த டேப்பை அவிழ்ந்த போது அது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments