வெள்ளத்தில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள எருது மீட்பு!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (17:57 IST)
டெல்லியில் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.1 கோடி மதிப்பிலான எருது மீட்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை  பெய்து வரும் நிலையில் ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அபாள அளவைத் தாண்டி   நீர்மட்டும் உயர்ந்து காணப்படுகிறது.  இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள யமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 550 ஹெக்டேர் வரை  நீரில் மூழ்கியுள்ளது. இதில் பல விலங்குகளும்  மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  2 எருமைகள் மற்றும் ஒரு விலைமதிப்புள்ள ஒரு எருதுவை தேசிய பேரிடர் மீட்புப் படையினர்  மீட்டுள்ளனர்.

இதன்மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments