மதுபோதையில் கார் ஓட்டி வந்த பெண் தம்பதியர் மீது விபத்து ...போலீசார் வழக்குப் பதிவு

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (16:18 IST)
கேரள  மாநிலம் கண்ணூரில் மதுபோதையில் ஒரு பெண் ஓட்டிவந்த கார் மோதி டூவீலரில் சென்ற தம்பதியர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரில், இளம் பெண் ரசிதா என்பவர் மதுபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார்.

அவர் வரும் வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர் மீது மோதியதில், அவர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

மேலும், தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அவர் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ரசினா மீது வழக்குப் பதிவு செய்து,  கைது செய்தனர்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.. விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..!

பிஎஸ்என்எல் தரும் தீபாவளி போனஸ்.. 1 ரூபாயில் பிரிபெய்டு திட்டம்.. 30 நாள் வேலிடிட்டி.. தினம் 2ஜிபி டேட்டா..!

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து மேலும் 2 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

"கிட்னிகள் ஜாக்கிரதை".. சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள்

தொடர்ந்து 3வது நாளாக உச்சம் தொட்ட தங்கம்! சவரன் 1 லட்சத்தை நோக்கி! - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments