Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகச்சவரம் செய்ய நேரமின்றி ஆம்புலன்ஸ் ஷைடு -மிரரில் ஷேவ் செய்த ஓட்டுநர்....

முகச்சவரம் செய்ய நேரமின்றி  ஆம்புலன்ஸ் ஷைடு -மிரரில் ஷேவ் செய்த ஓட்டுநர்....
, வெள்ளி, 5 ஜூன் 2020 (23:06 IST)
உலக நாடுகள் கொரோனா வைரஸால் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன. இதனால் உயிரிழப்புகளும்  பொருளாதார இழப்புகளும் வேலையிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரொனா போர் வீரர்களாக மருத்துவர்களும், செவிலியர்களும், போலீஸாரும் , மருத்துவபணியாளர்களும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், சுகாதாரப்பணியார்களும் தூய்மைப்பணியாளர்களும்  இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் முகச்சவரம் செய்வதற்குக்கூட நேரமின்றி மக்களைக் காப்பாற்றும் சேவையில் ஈட்டுப்பட்டுள்ளதால் முகச்சவரம் செய்வதற்கு நேரமில்லாமல் ஆம்புலன்ஸில் சைடு மிரரைப் பார்த்து ஷேவ் செய்யும் காட்சிகள் வைரல் ஆகி  வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாவூத் இப்ராஹீமுக்கு கொரொனா தொற்று உறுதி!