நான்தான் ஆட்சி அமைப்பேன்.. கிருஷ்ணர் கனவுல வந்து சொன்னார்! – அகிலேஷ் யாதவ்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:40 IST)
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் விரைவில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தனது கட்சியின் ஆட்சியமையும் என கிருஷ்ணர் சொன்னதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பகவான் கிருஷ்ணர் தினமும் எனது கனவில் தோன்றி உத்தரபிரதேசத்தில் எனது தலைமையிலான ராமராஜ்ஜியம் அமையும் என சொல்கிறார். ராமராஜ்ஜியம் அமைப்பதற்கான வழி சோசியலிசம்தான். நமது மாநிலத்தை யோகி ஆதித்யநாத் தோல்வி அடைய வைத்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments