Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் வாழலாம் - அரசின் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (08:21 IST)
உத்திரபிரதேசத்தில் கைதிகள் சிறையில் தங்களது குடும்பத்தினருடன் வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மாவட்ட சிறைச்சாலைக்கு அருகே  ‘தேவி அகில்யாபாய் திறந்தவெளி காலனி’ என்ற புதிய ஜெயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனின் சிறப்பம்சத்தை கேட்டு பலருக்கும் ஆச்சரியம்.
 
அது என்னெவென்றால் மாவட்ட ஜெயிலில் பல வருடங்கள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி காலணியில் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாழலாம் என்பதே.
 
கைதிகள் அவரது மனைவி, குழந்தைகளுடன் தங்கிக் கொள்ளலாம். வெளியே வேலைக்கும் செல்லலாம். காலை 8 மணிக்கு வெளியே சென்று விட்டு, மாலை 6 மணிக்குள் திரும்பி விட வேண்டும். முதற்கட்டமாக 10 கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் தங்க வைக்கப்பட்டுள்ளர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments