Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்… அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (10:06 IST)
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி கவுனிசிலர் ஒருவர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டன இரு கட்சிகளும்.

இந்நிலையில் டெல்லியின் பூங்கா நகர் பகுதியில் குப்பைகள் எடுக்கப்படாமல் அடைத்துக் கிடந்த சாக்கடைக்குள் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலரான ஹசீப் உல் ஹசன் இறங்கி சுத்தம் செய்துள்ளார். அவர் சுத்தம் செய்ததையும் அதற்குப் பிறகு அவருக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்ததையும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments