நிர்வாணமாக வீடுகளின் கதவைத் தட்டும் இளம்பெண்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (22:11 IST)
உத்தரபிரதேச
மா நிலம்  ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்  நிர்வாணக் கோலத்தின் வீடுகளின் கதவைத் தட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மா   நிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்கவில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி இரவு நிர்வாணமான நிலையில் ஒரு இளம்பெண் ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார்.

அவருக்குப் பின்னார் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்துள்ளனர், இதுகுறித்த வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து, அங்குள்ள மக்கள் புகாரளித்துள்ளனர், இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்