மா நிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் நிர்வாணக் கோலத்தின் வீடுகளின் கதவைத் தட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மா நிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்கவில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி இரவு நிர்வாணமான நிலையில் ஒரு இளம்பெண் ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார்.
அவருக்குப் பின்னார் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்துள்ளனர், இதுகுறித்த வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, அங்குள்ள மக்கள் புகாரளித்துள்ளனர், இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.