முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்..

Arun Prasath
சனி, 16 நவம்பர் 2019 (16:12 IST)
கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 7 மாவோயிஸ்ட்டுகள் கேரள மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் வட்டகரா காவல் நிலையத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில், ”எங்களில் 7 பேரை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளது. இதற்கு பினராயி விஜயன் தான் பொறுப்பு. அவரை நாங்கள் பலிக்கு பலி தீர்ப்போம். மேலும் போலீஸ் அதிகாரி ஹரீஷ் என்பவருக்கு தக்க பாடத்தை புகட்டுவோம்” என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் “எங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மேலும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தான் வந்துள்ளதாக தெரிகிறது. தற்போது இது குறித்தான விசாரணையில் உள்ளோம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments