Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாம்நபி ஆசாத் தலைமையில் தனிக்கட்சி ? ஜி23 அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:04 IST)
சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் அதிருப்திதலைவர்கள் இணைந்து புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்து கட்சியின் அடிப்படைபொறுப்புகளில் இருந்து விலகி பிரதமர் மோடி மனித நேயமானவர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியில் ஜி23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள்3 பேர் இன்று டில்லியில் உள்ள குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் ஆலோசனை செய்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கு முன் குலாம் அபி ஆசாத் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், அவருக்கு மற்ற தலைவர்களும் ஆதரவு வழங்கலலாம் எனக் கூறப்படுகிறது.

இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments