Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடல் அழகியை கொடூரமாக கொலை செய்த ஆண் நண்பர்: மும்பையில் பயங்கரம்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:20 IST)
மும்பையில் மாடல் அழகி ஒருவரை அவரது ஆண் நண்பர் கொடூரமாக கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து ரோட்டில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தானை சேர்ந்த மான்ஸி தீட்சித் என்ற இளம்பெண், மும்பையில் மாடலிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு முஸம்மில் சையத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் முஸம்மில், மான்ஸி தீட்சித்தை தனது பிளாட்டிற்கு அழைத்துள்ளார். அங்கே சென்ற மான்ஸிக்கும் முஸம்மில்லிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முஸம்மில், மான்ஸியை கொலை செய்து அவரது பிணத்தை சூட்கேஸில் அடைத்துள்ளார்.
பின்னர் அந்த சூட்கேஸை ஒரு புதரில் வீசிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் முஸம்மில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். மாடல் அழகி கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments