Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தில் 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் !!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (08:42 IST)
தமிழ்நாட்டின் பொதுவிநியோக திட்டத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு 50 லட்சம் மக்களின் ஆதார், செல்போன் எண்கள் கசியவிடப்பட்டுள்ளது. 

 
ஆம், கடந்த ஜூன் 28 ஆம் தேதி பொதுவிநியோக திட்ட இணையதளத்தில் இருந்து ஆபத்தான ஹேக்கிங் நடந்துள்ளதாகவும், 49,19,668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகத சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசான்ட் தெரிவித்துள்ளது.
 
இந்த ஹேக்கிங்ல் குடிமக்களின் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள், அவர்களது உறவினர்களின் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தரவு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக டெக்னிசான்ட் கூறியுள்ளது. இதோடு 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments