மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா…. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:17 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதில் முதல் அலையைப் போலவே இரண்டாவது அலையும் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 60000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இப்போது அந்த மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பழிவாங்க சிறுமியின் நண்பர் செய்த திடுக்கிடும் செயல்..!

2 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து..!

பிரிட்டனில் 20 வயது இந்திய இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. மன உளைச்சலால் தெருவில் அமர்ந்த கொடுமை..!

இன்று 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவானது 'மோந்தா' புயல்: சென்னையை நோக்கி வருகிறதா? 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments