Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் விடுமுறை - பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (15:50 IST)
மார்ச் 26 ஆம் தேதி முதல் தொடர்ந்து வங்கிகளுக்கு  4 நாட்கள் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.       எனவே வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.  

வரும் மார்ச் 26 ஆம் தேதி (4வது சனிக்கிழமை விடுமுறை), 27 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை, பொதுவங்கிகள் தனியார்  மயம் ஆவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி இந்திய வங்கிககள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர்  இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.  

இந்த நான்கு  நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments