Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி விமானத்தில் துபாய் கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (15:33 IST)
தனி விமானத்தில் துபாய் கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சற்றுமுன் துபாய்க்கு தனி விமானம் மூலம் கிளம்பியுள்ளார் 
 
தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகளை ஈர்க்க துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளார் 
 
அங்குள்ள தமிழர்கள் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
 துபாயில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் அங்கு தமிழர்களின் கலை கலாச்சாரம் குறித்து விரிவாக எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு க ஸ்டாலின் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments