மேற்கு வங்கம் மற்றும் அசாமில் மூன்றாம் கட்ட தேர்தல் !

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:31 IST)
மேற்கு வங்கம் மற்றும் அசாமில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.  

 
மேற்கு வங்கம் மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு கட்டங்களாக 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது 31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
இதேபோல அசாம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 86 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே வழக்கை, மதுரை, சென்னை உயர்நீதிமன்றங்கள் விசாரித்தது ஏன்? கரூர் நெரிசல் வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

வாட்டர்மெலன் திவாகர்லாம் ஒரு ஆளா? பிக்பாஸையே கழுவிய ஆதிரை! - முதல் எலிமினேஷன் யார்?

தாலிபான்கள் வெளிவிவகார அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு.. காபூலில் மீண்டும் இந்திய தூதரகம்?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த 74 வயது தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ: திண்டுக்கல்லில் சர்ச்சை

அடுத்த கட்டுரையில்
Show comments