Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே....அதிர்ச்சிகரமான வீடியோ

Advertiesment
30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே....அதிர்ச்சிகரமான வீடியோ
, செவ்வாய், 23 ஜூன் 2020 (19:17 IST)
நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு காரை வாங்க வேண்டும் என ஆசை இருக்கும்.  வசதியான  மக்கள் கொஞ்சம் காஷ்ட்லியான காரை விலை கொடுத்து வாங்குவார்கள்.

இந்நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கியா கார்னிவர் என்ற காரை ஒரு ஷோரூமில் எக்ஸ்கிளூஸிவாக வாங்கியுள்ளார்.

இது, டொயோட்டா இன்னோவா காரை விட நன்றாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  அந்தக் காரை டெலிவரி எடுத்தவுடனேயே அந்த காரை எடுத்த டீலர்ஹிப்பின் சுவர் மீது மோதி விபத்தூக்குள்ளானது.

இந்தக் காரின் ஆன்ரோடு விலை ரூ. 30 லட்சம் இருக்கும் என தகவல்கள் வெளியாகிறது.

காரை வாங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் காரை ஓட்ட முயற்சிக்கும்போது, சில தவறுகள் நேரலாம் அதனா மனதை ரிலாக்ஸ் செய்தபின் வாகனத்தை ஓட்டுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

carnival

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிமையிடம் அதிகாரம் சிக்கினால்….கொலைகார அரசு – உதயநிதி டுவீட்