துணைமுதல்வரின் ரூ.1000 கோடி சொத்துகள் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:59 IST)
மஹாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அஜித்பவார் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 மாஹாராஷ்டிர மாநிலத்தின் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாரின் மாநிலத் துணை முதலமைச்சராக உள்ளார்.

 அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஐடி துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான சுமார் 70 இடங்களில் வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments