Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப் 10 எம்.பி-க்கள்: காங், திமுகவுக்கு இடம்; அதிமுகவில் இருந்து ஒருத்தர காணல...

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (10:05 IST)
கொரோனா பொதுமுடக்கத்தின் போது மக்களுக்கு சேவை செய்த சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டது. இந்த ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் சூழ்நிலையில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்த சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை ஐ சிஸ்டம்ஸ் எனும் நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது. இதோ இந்த பட்டியல்... 
 
1. அனில் ஃபிரோஜியா (பாஜக) - மத்தியப் பிரதேசம்
2. அதலா பிரபாகர ரெட்டி (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி)  –ஆந்திரா 
3. ராகுல் காந்தி (காங்கிரஸ்) - கேரளா-
4. மஹுவா மொய்த்ரா (திரிணாமூல் காங்கிரஸ்) - மேற்கு வங்கம் 
5. எல்.எஸ். தேஜஸ்வி சூர்யா (பாஜக) - கர்நாடகா 
6. ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவசேனா) - மகாராஷ்டிரா
7. சுக்பீர் சிங் பாடல் (எஸ்ஏடி) - பஞ்சாப்
8. சங்கர் லால்வானி (பாஜக) - மத்தியப் பிரதேசம் 
9. டி.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) – தமிழகம் 
10. நிதின் ஜெயராம் கட்கரி (பாஜக) - மகாராஷ்டிரா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: நடைப்பயணம் தொடங்குகிறார் அன்புமணி..!

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!

நாம வேலை பாக்கதான் வந்திருக்கோம்.. அவங்கள குஷிப்படுத்த இல்ல! - கார்ப்பரேட் டான்ஸ் வீடியோவிற்கு வலுக்கும் கண்டனம்!

அரசியலை விட்டு விலக தயார்.. ராகுல் காந்திக்கு சேலஞ்ச்.. குஷ்பு பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments