Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 வருட காத்திருப்பு வீண் போகவில்லை..."#ENPTயை கொண்டாடும் ரசிகர்கள்!

Advertiesment
3 வருட காத்திருப்பு வீண் போகவில்லை...
, வெள்ளி, 29 நவம்பர் 2019 (10:57 IST)
காதல் காவியங்களை தத்ரூபமாக இயக்கி ஆடியன்ஸை வியக்க வைக்கும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா" பல வருடங்களுக்கு பின்னர் மிகுந்த எதிர்ப்பார்பிற்கிடையில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷை விட தனுஷ் ரசிகர்கள் பல நாள் கனவு நிறைவேறியாதுடா சாமி...என பெருமூச்சு விட்டு கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே காணலாம். 
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் சிறப்பு காட்சியை லண்டனில் பார்த்தேன். மிக நீண்ட காலமாக காத்திருந்தேன், பிரமிக்க வைக்கிறது . படம் அருமை. எதிர்பார்த்தது போன்றே கவுதம் மேனன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருக்கிறார்கள். மேகா ஆகாஷ் அழகு. இந்த ஆண்டின் சிறந்த தமிழ் படம் இது தான்.
 
webdunia
3 வருடங்கள் தாமதமாகி ரிலீசானாலும் படத்தை பார்க்க அதிகாலை காட்சிக்கே கூட்டம் அலைமோதுகிறது. 
webdunia

 
பர்ஸ்ட் ஆஃப் முடிந்தது....காதல் வசனங்கள் வேற லெவல்....

webdunia
அசுரனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு மீண்டும் எங்கள் தனுஷ் 

webdunia
எனை நோக்கி பாயும் தோட்டா இடைவெளி 
webdunia
தடங்களுக்கிடையில் சுத்தமாக கெமிஸ்ட்ரி , தென்றல் பாடல்கள் முழுவதும் சுமந்து செல்கின்றன.
webdunia
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்டின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர், அர்ச்சனா கல்பாத்தி நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் கெளதம் மேனனுக்கும், தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 
webdunia
தனுஷ் - மேகா ஆகாஷின் கெமிஸ்ட்ரி வேற லெவலில்  இருக்கிறது.
webdunia
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் புதிய தனுஷை பார்ப்பதற்காக, ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தி, ஜோதிகாவின் ‘தம்பி’ சென்சார் தகவல்கள்