பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (10:22 IST)
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று பங்கு சந்தை சரிந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடங்கிய உடனே ஏற்றத்தில் இருந்தாலும் குறைந்த அளவை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 904 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 18,119 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு சாவு மணி அடிச்சாச்சி!.. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!...

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments