Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டில் தங்கம் வாங்க போறீங்களா? இன்று மட்டும் 320 ரூபாய் உயர்வு..!

Siva
புதன், 1 ஜனவரி 2025 (09:51 IST)
புத்தாண்டு தினத்தில் தங்கம் வாங்க முடிவு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 40 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 320 ரூபாயும் உயர்ந்திருக்கும் நிலையில் இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து   7,150 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 120 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   57,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,796 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,368 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments