Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (11:36 IST)
தங்கம் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,140 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய்  57,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,789 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,312 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

குடிநீரில் கழிவுநீர்..? இருவர் பலி! காரணம் குடிநீர் அல்ல! - அமைச்சர் மறுப்பு!

திருப்பதியில் புஷ்பா பாடலுக்கு நடனமாடிய இளம்பெண்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்..!

சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்: ஆந்திராவில் பரபரப்பு..!

Bhakra-Nangal Free Train: 75 வருடமாக இலவசமாக இயங்கும் ரயில்.. இந்தியாவில் இப்படி ஒரு ரயில் இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments