Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏற்ற இறக்கத்தில் தங்கம் வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

ஏற்ற இறக்கத்தில் தங்கம் வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva

, வியாழன், 25 ஜனவரி 2024 (09:58 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும்  கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை ஒரு கிராம்  5810 ரூபாயிலிருந்து 5835 வரை மாறி மாறி ஏறி இறங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்
 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து  ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென் மாவட்டங்களில் வந்த 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் நிறுத்தம்: காவல்துறை அதிரடி..!