இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் மீண்டும் சரிந்த சென்செக்ஸ்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (09:48 IST)
கடந்த இரண்டு நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 179 புள்ளிகள் சரிந்து 58044 5 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 277 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை பங்குச் சந்தை இன்று சரிந்தாலும் வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு சி.எம். ஆகணும்!.. மக்களை பத்திலாம் கவலை இல்லை!.. திமுக பதிலடி!...

விஜயை பார்த்து திமுக பயப்படுகிறது!.. நிர்மலா சீதாராமன் பேட்டி!..

தேமுதிகவை திமுக, அதிமுக கைவிட்டதா? விஜய்யும் சேர்க்கவில்லை.. என்ன செய்ய போகிறார் பிரேமலதா?

முதல்வர் ஸ்டாலின் பிரிவினவாத மனநிலை கொண்டவர்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..!

வரியை குறைத்த டிரம்புக்கு மோடி நன்றி.. அமெரிக்காவுக்கு என்றும் இந்தியா துணை நிற்கும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments