Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று உச்சம் செல்லும் சென்செக்ஸ்... 64500ஐ நெருங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (10:44 IST)
பங்குச்சந்தை வரலாற்றில் நேற்று முதல் முறையாக சென்செக்ஸ் 64,000 புள்ளிகளை தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 64 ஆயிரத்து 500 புள்ளிகளை நெருங்கி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 52,000 என்று வந்த நிலையில் தற்போது 12000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்  470 புள்ளிகள் உயர்ந்து 64 ஆயிரத்து 340 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 19085 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments