விக் எண்ட் முடிந்ததும் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு !

Webdunia
திங்கள், 10 மே 2021 (09:14 IST)
தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.

 
தமிழகம் உள்பட 5 மாநில பொதுத் தேர்தல் நடந்து கொண்டு கொண்டிருந்தபோது பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது மாறாக பெட்ரோல் விலை குறைந்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.
 
கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் உயர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.38,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 கிராம் தங்கம் விலையில் 1 கிலோ மல்லிகைப்பூ விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தங்கம் விலை உயர்வு.. வெள்ளி விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

இலங்கையை நோக்கி செல்லும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

வங்கி கணக்கு ஆரம்பித்து ரூ.5000க்கு விற்ற நபர் கைது.. அதே கணக்கை வைத்து ரூ.15 லட்சம் மோசடி..!

துணைவேந்தர் குறித்து அவதூறு புத்தகம்.. பல்கலை பேராசிரியர்களே செய்த விபரீத செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments