Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Siva
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (11:49 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சரிவை சந்தித்துள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 228 புள்ளிகள் சரிந்து  80,487 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 24,677 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஜியோ ஃபைனான்ஸ், மாருதி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் ஃபார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
 
டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்துள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி

டெட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வாக்காளர் அட்டை விவகாரம்: சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை எச்சரிக்கை

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments