நேற்று குறைந்து இன்று உயர்ந்த தங்கம் - இன்றைய நிலவரம்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (10:22 IST)
நேற்று விலை குறைந்த தங்கம் இன்று விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,168 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,521 க்கும், ஒரு சவரன் ரூ.36,168 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40 க்கு விற்பனை ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் வந்தால் தங்கம் உயரும் தானே? பின்னர் ஏன் பயங்கரமாக குறைகிறது? இதுதான் காரணம்..!

கேப்டன் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்கக் கூட தகுதியில்லையா? கார் விவகாரத்தில் எழுந்த அவதூறுக்கு பிரேமலதா கேள்வி!

குரங்கின் கழுத்தில் துளைக்கப்பட்ட அம்பு.. 4 நாட்களில் 2வது சம்பவம்.. யார் காரணம்?

யோசிச்சி சொல்றோம்னு சொல்லியிருக்காங்க!.. திமுகவில் உதயநிதிக்கு சீட் கிடைக்குமா?...

டிடிவி தினகரனுக்கு நீங்களே சீட் கொடுங்க!.. பாஜகவிடம் கறார் காட்டும் பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments