Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் நினைவிடத்தில் வைரமுத்து மரியாதை!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (10:15 IST)
கவிப்பேரரசு வைரமுத்து நாளை தனது 67 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். எனவே அவரது ரசிகர்கள் இணையதளத்தில் அவருக்கு பிறந்தநாள் வாத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 
தமிழ் இலக்கியத்தளத்திலும், சினிமாவிலும் இளைஞர்கள் முதல்பெரியோர் வரை அனைவரிடத்திலும் தன் கவித்திறத்தாலும் பாடல் வரிகளாலும் பேச்சாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கவிப்பேரரசு வைரமுத்து.
 
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசியராக முன்னணி நடிகர்களுக்குப் பாடல் எழுதி 7 தேசிய விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று என் பிறந்தநாள் கலைஞர் நினைவிடத்தில் மலர் பெய்தேன், வள்ளுவர் சிலைக்கு மாலை சூட்டினேன் என குறிப்பிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments