ஆறுதல்படுத்த குறைந்தது தங்கத்தின் விலை!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (11:01 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சில நாட்களுக்கு பிறகு இன்று விலை குறைந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.4,393-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் இந்த தொகுதியில் தான் போட்டியிடுகிறாரா? திடீரென தவெகவினர் போட்ட தீர்மானம்..!

மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பா? முதல்வர் தீவிர ஆலோசனை..

15 பில்லியன் டாலர் செலவில் இந்தியா அமெரிக்காவை இணைக்கும் கூகுள்.. டிஜிட்டல் நுழைவாயிலாக மாறும் இந்தியா..!

நாளை திருமணம்.. இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்.. என்ன நடந்தது?

ஈரான் மீது தாக்குதல்!.. அமெரிக்காவுக்கு செக் வைத்த இங்கிலாந்து!..

அடுத்த கட்டுரையில்
Show comments