தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று திடீரென ஒரு சவரன் 800 ரூபாய்க்கு மேல் குறைந்தது. இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தையும், தங்க நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், இன்று ஒரு சவரனுக்கு 400 ரூபாய் மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாயும், ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த முழு நிலவரத்தை அறியலாம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,250
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,000
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,036
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,090
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,288
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,720
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.122.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.122,000.00