Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38000 ரூபாயை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (12:09 IST)
தங்கத்தின் விலை சென்னையில் இன்று சவரன்ம் 38000 ரூபாயைத் தொட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.352 உயா்ந்து, ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.44 உயா்ந்து, ரூ.4,792 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments