Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
வியாழன், 16 ஜனவரி 2025 (10:50 IST)
தங்கம் விலை இன்றைய ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய், ஒரு சவரன் 400 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இன்னும் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இது சரியான நேரமாக இருக்கலாம் என்று தங்க நகை ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 50 ரூபாய் உயர்ந்து   7,390 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 400 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   59,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,056 எனவும் ஒரு சவரன் ரூபாய் 644048 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்.. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்..!

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் சிக்கி கொண்ட 57 பேர்.. அதிரடியாக மீட்ட இந்திய கடலோர காவல்படை..!

ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா! - களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள்!

மூன்றாவது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு வீடு புகுந்து கத்திக்குத்து! மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments