Publish Date: Sat, 01 Oct 2022 (10:25 IST)
Updated Date: Sat, 01 Oct 2022 (10:54 IST)
தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்தது. இந்நிலையில் இன்று இன்றைய விலை விவரம் குறித்த தகவலை பார்ப்போம்.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது.
மேலும் சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Edited By: Sugapriya Prakash
Sugapriya Prakash
Publish Date: Sat, 01 Oct 2022 (10:25 IST)
Updated Date: Sat, 01 Oct 2022 (10:54 IST)