மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்வு..!

Siva
திங்கள், 13 அக்டோபர் 2025 (10:26 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில், இன்று மீண்டும் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஏற்றத்தில் இருப்பது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் மிக அதிகமாக, ஒரு கிலோ 5000 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,500
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,525
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,200
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,545
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,572
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 1,00,360
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  1,00,576
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 195.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 195,000.00
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கூட்டணிக்கு போனா 8 பேர் கூட ஓட்டு போட மாட்டாங்க!.. சீமான் ஓப்பன்...

விளாத்திக்குளம் பள்ளி மாணவி கொலை!.. சிசிடிவி கேமராமா மூலம் சிக்கிய குற்றவாளி

ஆசையாக வளர்த்த பூனை மரணம்!.. சோகத்தில் இளம்பெண் தற்கொலை!..

கடலுக்கடியில் செல்லும் இண்டர்நெட் கேபிளை கட் செய்கிறதா ஈரான்? அப்படி மட்டும் செய்தால் உலகமே ஸ்தம்பித்து போய்விடும்..!

சார் ஒரு செல்பி ப்ளீஸ்!.. சிபிஐ ஆபிசிலும் மாஸ் காட்டிய விஜய்!.. டெல்லியில் சம்பவம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments