Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மசாலா தோசை செய்வது எப்படி?

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:17 IST)
மசாலா தோசை செய்ய தேவையான பொருட்கள்:
 
தோசை மாவு தயார் செய்துகொள்ளவும்:
 
உருளைக்கிழங்கு - 250 கிராம் 
மிளகாய்- 4 நறுக்கியது 
வெங்காயம் - 3 கருவேப்பிலை , மல்லிச்செடி
இஞ்சி- சிறு துண்டு 
பொரிகடலை- மிகவும் மெல்லியதாக வெட்டவும்
 
செய்முறை: 
 
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து அரைகுறையாக உதிர்த்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்து சிறிது தண்ணீர் விட்டு லேசாக வெங்காயத்தை வேக விடவும் 
 
மஞ்சள் தூளும் உப்பும் சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் சற்று வற்றியதும் உருளைக்கிழங்கு, மல்லிச்செடி சேர்த்து கிளறி சற்று புரட்டினால் போல் இறக்கி பொறிக்கடலை மாவை தூவி கிளறி வைக்கவும். 
 
இட்டலி தோசைக்கு தயார் செய்த சட்டினியை சற்று கெட்டியாக வைக்கவும். தோசை கல்லில் தோசை மாவை ஊற்றி நைசாக விரித்து திருப்பி போடு பின் எடுக்கும் சமயம் பாதி தோசையில் ஒரு கரண்டி மசால் கிழங்கையும் சட்டினியையும் விரித்து மறுபாதி தோசையினால் மூடி பரிமாறவும். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments