Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாத குழந்தைக்கு சத்தான பயிறு சாதம் செய்வது எப்படி?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (19:45 IST)
பயிறு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
 
கைக்குத்தல் அரிசி: 3 கப் 
ஊறவைத்து வேகா வாய்த்த பயிறு - ஒரு கப் 
நெய் -2 ஸ்பூன் 
கடுகு- அரை டீஸ்பூன் 
பெருங்காயம்- ஒரு ஸ்டிக்கை 
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி 
வருது பொடித்த உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
வாணலியில் நெய்விட்டு கடுகு தாளிக்கவும். பின் பெருங்காயம் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், பொடித்த உளுத்தம் பருப்பு சேர்க்கவும். நன்கு கிளறிய சாதம், வேகவைத்த பயிறு தேவையான உப்பு போட்டு மிதமான தீயில் கிளறி இறக்கவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments