சறுக்களுடன் துவங்கியுள்ள அதிமுக தேர்தல் முடிவுகள்: திமுக சூப்பர் ஓப்பனிங்!!

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:24 IST)
வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில் திமுக 7 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக இன்னும் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாமல் உள்ளது. 
 
நாமக்கல்லில் திமுக கூட்டணி வேட்பாளரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ் முன்னிலையில் உள்ளார். 
 
காஞ்சிபுரத்தில் தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் ஜி. செல்வம் முன்னிலை உள்ளார். 
 
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசையை விட முன்னிலையில் இருக்கிறார். 

திருநெல்வேலியில் திமுக வேட்பாளர் ஞானதிராவியம் முன்னிலையில் உள்ளார். 

பெரம்பலூர் தொகுதியில் 
திமுக கூட்டணி ஐஜேகே பச்சமுத்து முன்னிலையில் உள்ளார். 

சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் உள்ளார். 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதம் கிகாமணி முன்னிலையில் உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments