ஒரு வழியா அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிய அதிமுக!

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:54 IST)
வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில் அதிமுக 2 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.  
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் திமுக 21 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
அதிமுக இன்னும் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாமல் இருந்த நிலையில் பாஜக தயவில் கோவையிலும், திருப்பூர் ஆகிய தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை எண்ணப்பட்டு வரும் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் திமுகவே பெரும்பாலான தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments