Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியில் ஆ ராசா வெற்றி – உற்சாகத்தில் திமுக !

Webdunia
வியாழன், 23 மே 2019 (15:11 IST)
திமுக வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆ ராசா நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் இப்போது நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ ராசா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் திமுகவின் முதல் வெற்றியை ஆ ராசா பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments