Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'100 அடி' தூரத்தில் இருந்து நடந்து வந்த முதல்வர் எடப்பாடியார்

Advertiesment
The Chief Minister
, வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:09 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள் வாக்குச் சாவடியில் இருந்து 100 அடியில் இருந்து நடந்தே வந்த வாக்களித்தார்.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திள் எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்துள்ளார்.
 
இன்று காலை 7 மணியில் இருந்து மக்கள் வரிசையில் காத்திருந்து  வாக்களித்தனர். அவர் பொதுமக்களில் ஒருவராக இருந்து வாக்களிக்க வரிசையில் நின்றார்.
 
மொத்தம் 22 வாக்காளர்கல் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். சேலம் மக்களைவைத் தொகுதியில் மொத்தம் 16 லட்சம் மக்கள் தங்களுடைய கடமையை ஆற்றவுள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது: வாக்காளர்கள் சிரமம்