Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் வாக்களிப்பதற்காக ’ 1500 சிறப்பு பேருந்துகள் ‘ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:50 IST)
அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் (16,17,18 ) முன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
பல்வேறு ஊர்களில் தங்கி பணிபுரிந்து வரும் பொதுமக்கள் தம் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏற்ப  தேர்தல் ஆணையம் பேருந்துகளை இயக்கவுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

10 நாட்களாக பெரிய அளவில் ஏற்ற இறக்கமில்லாத தங்கம் விலை.. இனிமேல் என்ன ஆகும்?

சாலை போடவில்லை என கூறிய நபரை ‘போடா’ என கூறிய திமுக எம்.எல்.ஏ.. பெரும் அதிர்ச்சி..!

அப்செட் ஆன ஓபிஎஸ்! ஓடோடி வந்த நயினார் நாகேந்திரன்!? - ஓபிஎஸ் எடுக்கப் போகும் அதிர்ச்சி முடிவு?

அடுத்த கட்டுரையில்
Show comments