Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க காவி தொப்பியை அணிய மறுத்த பேத்தி : அமித் ஷா ஏமாற்றம்

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (14:46 IST)
குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நேற்று பாஜக தலைவர் அமித் ஷா வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தார். அதற்கு முன்னதாக அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வளத்தில் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் அமித்ஷா.
தனது மகன் ஜெய்ஷா மற்றும் பேரக்குழந்தைளுடன் ஊர்வளத்தில் கலந்து கொண்டார். அப்போது தனது பேத்தியைக் கையில் தூக்கி வைத்துக் கொண்ட அமித்ஷா, தன்னிடமிருந்த காவித் தொப்பியை எடுத்து பேத்தியின் தலையில் மாட்டினார். ஆனால் அந்தக் குழந்தை அதை அணிய மாட்டேன் என்று மறுத்திவிட்டது. மாறாஜ அக்குழந்தை தான் ஏற்கனவெ அணிந்திருந்த தொப்பியை மட்டும் அணிந்து கொண்டது.
 
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments