Publish Date: Tue, 09 Jan 2018 (17:14 IST)
Updated Date: Tue, 09 Jan 2018 (17:58 IST)
உலக நாயகனின் மூத்த மகளான வாரிசு நடிகை, ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. உலக நாயகனின் மூத்த மகளான வாரிசு நடிகை கைவசம் ஒரு படம் கூட இல்லை. தன்னைத் தேடிவந்த அருமையான வாய்ப்பையும் அவர் விட்டுவிட, அப்பா இயக்கும் ஒரே ஒரு படம் மட்டுமே இருக்கிறது. ஆனால், அதுவும் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காதலனுடன் ஊர்சுற்றி வருகிறார் நடிகை. விசாரித்துப் பார்த்தால், அழகுக்காக வெளிநாட்டில் ரகசிய சிகிச்சை எடுத்து வருகிறாராம் வாரிசு நடிகை. அதனால்தான் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.