Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன அதிசயம்...? முழுசா மூடி மறைத்து போஸ் கொடுத்த இலக்கியா - இது தான் ஷாக்கிங்!

என்ன அதிசயம்...? முழுசா மூடி மறைத்து போஸ் கொடுத்த இலக்கியா - இது தான் ஷாக்கிங்!
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:58 IST)
கவர்ச்சி நடிகையின் அடக்கமான போஸ் கண்டு வியந்துபோன இணையவாசிகள்!
 
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்ததையடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 
 
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பி கவர்ச்சி புகைப்படங்களை கண்ணாபின்னான்னு வெளியிட்டு வந்தார். இதை அவர் வழக்கமாகவே கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி காட்டாமல் முழுசா மூடி மறைத்து போஸ் கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிய உடையில் வசீகரிக்கும் சம்யுக்தா - பியுட்டிபுல் போட்டோ ஸ்டில்ஸ்!