Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடையை அழகாக்க நயன்தாரா எடுக்கும் ரகசிய சிகிச்சை

Advertiesment
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா | தமிழ் செய்திகள் | தடகள வீராங்கனை நயன்தாரா | TamilNews | Lady super star Nayanthara | athlete Nayanthara
, ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (22:12 IST)
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'டோரா' திரைப்படம் நல்ல வசூலை கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் அவர் கலெக்டராக நடித்த 'அறம்; திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது.



 


இந்த நிலையில் நயன்தாரா அடுத்து ஒரு படத்தில் தடகள வீராங்கனையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். பெரியசாமி என்பவர் இயக்கவிருக்கும் இந்த படத்திற்காக உண்மையான தடகள பயிற்சியாளரிடம் நயன்தாரா பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா தடகள வீராங்கனையாக வருவதால் பெரும்பாலும் ஷார்ட்ஸ் போட்டு தொடை தெரியும் காஸ்ட்யூமில்தான் இருக்க வேண்டும். எனவே இதற்காக தொடையை அழகுபடுத்த சிறப்பு சிகிச்சை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதற்கும் அவர் ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணத்திற்கு ஆசைப்பட்டு கடத்தல் கும்பலிடம் சிக்கிய பிரபல நடிகை