Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#Youtube, #Gmail உள்ளிட்ட சேவைகள் முடக்கம்!

Advertiesment
#Youtube
யூடியூப் மற்றும் ஜிமெயில் உள்ளிட்ட சேவைகள் முடக்கமாகியுள்ளது பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு யூடியூப் மற்றும் ஜிமெயில் வலைத்தளங்கள் செயல்படவில்லை. பிரபலமான வலைத்தளமான டவுன் டிடெக்டர் படி, யூடியூப், ஜிமெயில், கூகுள் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்ட பல கூகுள் சேவைகள் பல பயனர்களுக்கு வேலை செய்யவில்லை. 
 
இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #googledown, #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது குறைகளை பதிவிட்டு வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா வந்த மேட்பிளாக் பினிஷ் நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப்: விவரம் உள்ளே!!